பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதோர் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது வேடிக்கையானது - பொன்சேகா

Published By: Vishnu

07 Dec, 2018 | 04:56 PM
image

(ஆர்.விதுஷா)

பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியாதவர்கள் 150  பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக குறிப்பிடுவது வேடிக்கையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

ஜனநாயகத்தை  நிலைநாட்டுவதற்காக விகாரமாதேவிப்பூங்காவில்  தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின்  19 ஆவது திருத்தத்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் சூழ்ச்சியினை வெளிப்படுத்துகின்றது. 

18 ஆம் திருத்தத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனூடாக தான் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இருக்க ஒரு தரப்பினர் ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ  தற்போது சாதாரண  பாராளுமன்ற உறுப்பினராகவே திகழ்கின்றார். அவரிற்கு விஜயராம மாவத்தையிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கு ஹெலிகொப்டர்  வழங்கப்பட்டுள்ளது.

 இதற்கான செலவுகளை யார் ஈடுசெய்வது? இங்கு பொதுமக்களின் பணம் அநாவசியமான முறையில் செலவு செய்யப்படும் நிலை காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19