நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.