குறிப்பிட்ட சில செயலாளர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதியின் செயலாளர் பிரதமரின் செயலாளர் துறைமுக விவகார மற்றும் மின்சாரத்துறை போன்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தமைக்காகவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.