ஐ.ம.சு.கூ.தலைவர்கள் இல்லாது நிறைவடைந்தது கட்சித்தலைவர்கள் கூட்டம்

Published By: Vishnu

05 Dec, 2018 | 10:24 AM
image

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் இல்லாது கட்சித்தலைவர்கள் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில், கட்சித்தலைவர்களின் கூட்டம் சற்றுமுன்னர் இடம்பெற்றது.

குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காது ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்துவதற்கு குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மஹிந்த தரப்பினர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்களென நேற்றையதினம் தினேஷ் குணவர்தன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழா...

2026-09-07 14:04:24
news-image

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி...

2026-09-07 13:57:30
news-image

‘GovPay’ பெயரில் போலி இணையத்தளம் -...

2026-09-07 13:49:50
news-image

யால தேசிய பூங்கா செப்டெம்பர் 14...

2026-09-07 13:49:12
news-image

செவனகல சீனித்தொழிற்சாலை வேலைநிறுத்தத்தால் ரூ.250 மில்லியன்...

2026-09-07 13:09:43
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

2026-09-07 12:51:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-09-07 13:09:24
news-image

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல்...

2026-09-07 12:41:37
news-image

அநுராதபுர பேரணியில் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்பார்...

2026-09-07 12:32:54
news-image

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 47.3% ஆகக் குறைவு!

2026-09-07 12:20:50
news-image

அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது :...

2026-09-07 12:15:07
news-image

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்தார்...

2026-09-07 11:41:49