புவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு 

Published By: Digital Desk 4

04 Dec, 2018 | 01:19 PM
image

 புவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின்  7 ஆவது சர்வதேச மகாநாடு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. 

இந்தியாவின் பெங்களுர் பல்கலைக்கழக புவியியல், புவித்தகவல் தொழில்நுட்பத் துறையில் (Bangalore University  Geography & Geoinformatics) அலுவலகத்தினை கொண்டு இயங்கும் புவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் (Union of Geographic Information Technologists-UGIT) 7 ஆவது சர்வதேச மகாநாடு “புவி இடத்தொழில் நுட்பத்தினூடாக காலநிலை மாற்றம், அனர்த்தப் பாதிப்பினைக் குறைத்தல் பேண்தகு அபிவிருத்தி (Climate Change, Risk Reduction and Sustainable Development trough Geospatial Technologies) எனும் தொனிப்பொருளில் நவம்பர் 24-25, 2018 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Prof. Upul B. Dissanayake, கௌரவ அதிதியாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்  His Excellency Mr. Dhirendra Singh, UGIT செயலர் பெங்களுர் பல்கலைக்கழக பேராசிரியர் Ashok D Hanjagi  என பலர் கலந்துகொணட நிலையில் இதன் போது  37 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56