ஓக்ஸ்போட் நகரில் இம்முறை மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

By Daya

01 Dec, 2018 | 10:57 AM
image

புலம் பெயர் தேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளர்களால் ஓக்ஸ்போட் நகரில் இம்முறை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.


புலம் பெயர் தேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளர்களால் ஓக்ஸ்போட் நகரில்  இம்முறை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு  இறுதி நாளான மாவீர் நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.மாவீரர் வாரத்தில் இரத்ததான வைத்திய முகாம் என்பனவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right