பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கடந்த வாரங்களில் இதற்காக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்ட பின்பு பதவிகள் வழங்ப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.