மூலோ­பாயம் மற்றும் ஆக்­கத்­திறன் என்­ப­னவற்­றுக்­கான சந்­தைப்­ப­டுத்தல் வடி­வமைப்பில் இவ்­வாண்டின் புத்­தாக்க வர்த்­தக முத்­திரை வகைப்­ப­டுத்­தலின் கீழ் 4Ever வெள்ளி விருதை
வென்­றுள்­ளது. 

இந்த வரு­டத்தின் உள்­நாட்டு வர்த்­தக சின்ன விரு­திற்­காக பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு இந்த விழாவில் SME பிரிவில் வெண்­கல விருதை வென்­றது.

மூலிகை அழகு சாதனப் பொருள்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் தொழில் பிரிவில் புதிய கண்டு பிடிப்­புக்­க­ளுக்­கான அதன் அர்ப்ப­ணத்தை இது தெளிவாக விளக்கி நிற்கின்றது.