பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சற்று முன்னர் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடத்த  கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.