பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார்களா இல்லயா என்பது இக் கட்சித் தலைவர்களின் கூட்த்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.