டென்னிஸ் வீராங்­கனை மரியா ஷர­போவா ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்­டி­க­ளுக்­கான ஊக்க மருந்து சோத­னையில் தோல்­வி­ய­டைந்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­த­தை­ய­டுத்து அவ­ருக்கு வழங்­கி­வந்த ஆத­ரவை 3 பெரிய நிறு­வ­னங்கள் விலக்­கிக்­கொண்­டுள்­ளன.

ஊக்­க­ம­ருந்து சோத­னையில் தோல்­வி­ய­டைந்­ததால் தடையை எதிர்­நோக்­கு­கிறார் ஷர­போவா.

ஜேர்மனியின் சொகுசு கார் நிறு­வ­ன­மான போர்ஷ், சுவிட்­ஸர்­லாந்து நாட்டின் கடி­கார நிறு­வ­ன­மான டேக் ஹொய, நைகி ஆகிய நிறு­வ­னங்கள் தங்கள் விளம்­பரத் தூதர் பத­வி­யி­லி­ருந்து ஷர­போ­வாவை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ளன.