இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிலோ அல்­லது இலங்­கை­யிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோ­சித்து வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன

.

இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டி நடக்­குமா, நடக்­காதா என்று பல கேள்­விகள் எழுந்து வரும் நிலையில், இரு­நா­டு­க­ளுக்கும் இடையே கிரிக்கெட் போட்­டியை நடத்­து­வது குறித்து இரு­நாட்டு ஆலோ­ச­கர்­களும் தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கின்­றனர்.


போட்­டி­களை இந்­தி­யா­விலோ, பாகிஸ்­தா­னிலோ நடத்த எதிர்ப்­புகள் நீடித்து வரு­வதால் பாது­காப்பு குறித்து போட்­டியை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிலோ அல்­லது இலங்­கை­யிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோ­சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.