ஜனாதிபதி சரியான முடிவொன்றை எடுக்காமையே அரசியல் நெருக்கடிக்கு காரணம் : குமார வெல்கம

Published By: Digital Desk 7

27 Nov, 2018 | 02:08 PM
image

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவொன்றை எடுக்காத காரணத்தினால் முழு நாடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குமார வெல்கம,

“பொது ஜன பெரமுனவிற்கு மட்டுமல்ல முழு நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை இன்று தோன்றியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவொன்றை எடுக்காமையினால் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன நாடு இந் நாட்டு மக்கள் நாங்கள் நீங்கள் எல்லாருமே பாதிப்புக்குள்ளாகியுள்ளோம்.

இதற்கு விரைந்து ஒரு முடிவெடுக்க வேண்டும்  

ஐக்கிய தேசிய முன்னணியை தோற்கடிக்க வேண்டுமாயின் போதுமானளவிற்கு வழிகள் உண்டு. உதாரணமாக தேர்தல் ஒன்று வந்தால் தேர்தலில் தோற்கடிக்கலாம்.

ஆனால் பலாத்காரமாக பெரும்பான்மை பலம் இல்லாது செய்யும் இந் நடவடிக்கைகளை ஒரு போதும் நான் ஆதரிக்க மாட்டேன்.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19