பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் கட்சித் தலைவர்கள் கூட்டம் : பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு ஒன்று கூடுகிறது

Published By: Digital Desk 7

27 Nov, 2018 | 10:40 AM
image

பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இன்று இடம்பெறவிருக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என வாசுதேவ நானயக்கார தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய விடயங்களை முன்மொழிவதா அல்லது ஆளுந்தரப்பை ஏற்பதா போன்ற இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக வாசு தேவ நானயக்கார மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந் தரப்பு அமைச்சர்களின் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் இன்று இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டம் மற்றும் பாராளுமன்ற அமர்விற்கு ஆளுந்தரப்பு சமூகமளிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09