அவுஸ்திரேலியா –- நியூஸிலாந்து அணிகளுக் கிடையிலான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு போட்டியாக எதிர்வரும் 27ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இது தான் முதல் பகல்- இரவு டெஸ்டாகும். இந்த டெஸ்டுக்கு பிரத்தியேகமாக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாகஇ மேற்கு அவுஸ்திரேலியா லெவன்- – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே 2 நாள் பயிற்சி ஆட்டம் பெர்த்தில் பகல் -இரவாக நடத்தப்பட்டது. இதில் இளஞ் சிவப்பு நிற பந்து வீசப்பட்டது. முதல் இன்னிங்ஸில் மேற்கு அவுஸ்திரேலிய லெவன் அணி 345 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. சாம் ஒயிட்மேன் 117 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து விளையா டிய நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் குப்டில் அசத்தினார். இளஞ்சிவப்பு நிற பந்துகளை நொறுக்கி 103 ஓட்டங்க ளைப் பெற்ற அவர் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார்.
நியூஸி. அணி 426 ஓட்டங்கள் குவித்த நிலையில், பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM