கொழும்பு  - நகர மண்டப பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்னால் மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.