இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட மண்டபப் பகுதி மீனவர்களின் படகுகளை ஊர்காவற்த்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக அரசுடமையாக்கப்பட்ட நான்கு விசைபடகுகளின் வழக்கு இன்று ஊர்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் விசாரனைக்கு எத்துக்கொள்ளப்பட்டது.
இதன்து மண்டபம் விசைபடகின் உரிமையாளர் பாண்டியன் ஆஜராகியதால் அவரது படகை நிபந்தனையுடன் விடுதலை செய்ததுடன் ஆஜராகத படகின் வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்திரவிட்டார்.
இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட படகு ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பும் என எதிர் பார்க்கபடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM