இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் எட்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியா ழக்கிழமை மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுக்கவிருப்பதாக ஐக்கிய தொழில்சார் நிபுணர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் தேசிய பொருளாதாரம், அந்நிய செலாவணி, மருத்துவம், மனித உரிமைகள், சேவைத்துறை போன்றவற்றை வலுப்படுத்தும் வகையிலான தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளது. குறித்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பிலான அத்தியாவசிய தேவைகளையும் விளைவுகளையும் அரசு எவ்வாறு முகங்கொடுக்க போகின்றது என்பது தொடர்பில் பெரும் கேள்வி நிலவுகின்றது.
நாட்டை செயற்றிறன் மிக்க வகையில் மாற்ற வேண்டிய பொறுப்பு தொழிசார் நிபுணர்கள் என்ற வகையில் எமக்கு உள்ளது. இதனடிப்படையில் பொருளாதாரத்தினை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை தேசிய அரசாங்கம் எவ்வகையில் நடைமுறைப்படுத்துகின்றது என்பதை அவதானித்து கொண்டிருக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM