பாராளுமன்றம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1.30 மணிக்கு கூடுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கூடியது.