சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது.