மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.