லக்ஷபான முதல் பலாங்கொட வரையிலான அதிவலு கொண்ட மினச்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக  நாட்டின் சிலப் பகுதிகள் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.