யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து. மின்மாற்றியொன்றில் ஏற்பட்ட சிக்கலினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தின் காரணமாக, அப்பகுதி முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.