அமைச்சரவைக் கூட்டத்தில் வடிவேல் சுரேஸ் கலந்துகொள்ளவில்லை  ; ஐ.தே.க

Published By: Digital Desk 4

21 Nov, 2018 | 08:35 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்றைய கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்துகொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடிவேல் சுரேஸ் ஐ.தே,க. உடன் இணைந்துள்ளார் எனவிம் அவர் எந்த ஒரு  கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையில் வசந்த சேனாநயக்க தவிர்ந்த ஏனைய 122 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51