இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் கராத்தே பயிற்சிபட்டறை மற்றும் கராத்தே போட்டி

Published By: R. Kalaichelvan

21 Nov, 2018 | 10:32 AM
image

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ரநெசனல் இந்திய அமைப்பின் பிரதம ஆசிரயர் சிகான்.நைஜாம் மற்றும் சபை பணிப்பாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் கராத்தே பயிற்சிப்பாசறை சிகான். அன்ரோ டினேஸ் இனால் நடாத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து இடம்பெற்ற சோட்டோக்கான் திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவன் என்.ஹரிகரன் காட்டா போட்டியில் வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.இவருக்கான பயிற்சியை சென்செய்.கபில்தேவ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35