logo

முக்கிய பின்னணித் தகவல்களை வெளியிடப் போகிறாராம் சாகல

Published By: Sindu

21 Nov, 2018 | 10:32 AM
image

பாராளுமன்றில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் விஷேட விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் இடமாற்றத்தின் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட உள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளின் போது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் பாராளுமன்ற பொலிஸார் மீது தண்ணீர் மிளகாய் தூள் கதிரைகள் மற்றும் புத்தகங்களை எறிந்து தாக்குதல் நடாத்தினர்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் வழக்கு மற்றும் ரக்பி வீரர் தாஜூதீன் னொலை வழக்கு என்பவற்றை விசாரணை செய்து வந்த குற்றப்புலனாய்வு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேற்கூறப்பட்ட ஜனநாயகத்தை மீறும் செயற்பாடுகளின் பின்னணித்தகவல்களையே இன்று மாலை 5 மணியளவில் அலரி மாளிகையிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தினூடக நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார் சாகல ரத்நாயக்க.

இவ்வறிவிப்பானது ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26