அம்பாந்தோட்டை, கிரிந்த கடற்பகுதியில் கப்பலுடன் மீனவர்கள் பயணித்த படகொன்று மோதியதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இவ்வாறு  காணாமல்போன மீனவர்களை மீட்க கடற்படை விரைந்துள்ளனர்.

இந் நிலையில் தற்போது காணாமல்போன 5 மீனவர்கள்   கடற்படையினரால் மீட்கப்பட்டு மற்றுமொரு படகில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.