கால்நடைகளால் வவுனியா தெற்கு பிரதேச சபையின் அலுவலகப் பணிகள் பாதிப்பு

Published By: Digital Desk 4

19 Nov, 2018 | 01:03 PM
image

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவற்றை பிரதேச சபையில் அடைத்து, கட்டி வைக்கப்படாமல் வளவில் கைவிடப்பட்டுள்ளது. 

இதனால் அலுவலகத்திற்குள் மாடுகள் செல்வதன் காரணமாக அங்கு செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய காலங்களில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தவிசாளரினால் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் பிடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றை பாதுகாப்பாக கட்டி வைக்கப்படவில்லை. பிரதேச செயலகத்திலுள்ள வளவில் கைவிடப்பட்டுள்ளது. 

அலுவலகத்திற்குள் உள்ள கால்நடையினால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் அலுவலகத்திற்குள் சென்று அலுவலகப்பணியாளர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக உத்தியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.

வெளியே வீதியில் பொது மக்களினால் கைவிடப்பட்ட கால்நடைகளினால் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனத் தெரிவித்து தமிழ் தெற்கு பிரதேச சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள கால்நடைகள் பிரதேச சபையின் அலுவலகத்திற்குள் கட்டிவைக்கப்படவில்லை அங்கேயும் கைவிடப்பட்டுள்ளதால் அங்கு சேவைகள் பெறச் செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37