காலி, பத்துவ பகுதியில் தாய், தந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மகன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 31 வயதுடையவர் எனவும் இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

61 வயதுடைய தந்தையும் 56 வயதுடைய தாயுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.