சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று ( 19-11-2018 ) நண்பகல் 12 கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று 11.30 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் அதற்குமுன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று 10.30 மணிக்கு இடம்பெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.