அரச சேவைகளை முன்னெடுப்போர் எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.அரச நிறுவனங்களில் அரச கருமங்களில் ஈடுபடும் தலைமை அதிகாரிகள் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.