பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனைந்து தற்போது முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடும் போது பெரும்பாண்மையை நிரூபிக்க மஹிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்காகவே இந்த முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.