கொழும்பு புறக்கோட்டை - பிரின்ஸ் வீதியிலுள்ள கடையொன்றில் தீ பரிவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.