தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்களை  உச்சநீதிமன்ற நீதியரசர் அடங்கிய முழுமையான நீதிபதிகள் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் என கோரி  பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் உட்பட நால்வர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையிலேயே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.