நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.