பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு  அறிவித்துள்ளது.

குறித்த விபத்தில் இதுவரைக் காலப்பகுதியில் சுமார் 13 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த அனர்த்தத்தில் இலங்கையர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் பெல்ஜியத்தி;லுள்ள அரச அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்;ளது.