ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது நாளை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.