இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரருமான திலகரட்ண டில்சான் பொதுஜன பெரமுனையில் இன்றைய தினம் இணைந்துகொண்டார்.

திலகரட்ண டில்சான் பொதுஜன பெரமுனயில் இணைந்தமைக்கான உறுப்புரிமையை கட்சியின் தலைமையகத்தில் வைத்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.