சபாநாயகர் அனுப்பியுள்ள  நம்பிக்கையுல்ல பிரேரணை குறித்த கடிதம் கிடைத்ததும் ஜனாதிபதி அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மகி;ந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக வாக்களி;த்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட கடிதம் கிடைத்ததும் அரசமைப்பிற்கு ஏற்ற விதத்தில் சிறிசேன நடவடிக்iயெடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அரசமைப்பிற்கு எதிராக செயற்படமாட்டார் சட்டத்தை அவர் பின்பற்றுவார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரை நியமி;த்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும்  வரை தற்போதைய அமைச்சரவையே தொடரும் எனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.