லண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர். 

ஆனால் அது சரியான வாய்ப்பும் வளமான முதலீட்டு சாத்தியமும் முன்கூட்டியே அறிந்திடக் கூடிய விவேகமும் மதிநுட்பமும் கொண்டோருக்கே. கொழும்பிலுள்ள புகழ் பெற்ற Sapphire Residences இன் அறிமுகம் ஓர் வலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும். இது காலிமுகத்திடலின் அருகில் அமைந்துள்ளதுடன் இலங்கையின் சிறப்பம்சமாக திகழவிருக்கிறது. 

அத்துடன் ‘‘Lonely Planet’ இனால் 2019 இல் உலகில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சிறந்ததோர் இடமாகவும் இலங்கை அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2018 நவம்பர் 14 ஆம் திகதி லண்டன் பார்க் லேனில் உள்ள The Dorchester இல் சர்வதேச ரீதியான விருந்தினர்கள்  பிரமுகர்களுக்கு Yoo Inspired by Starck  இனால் WelcomHotels Lanka (Pvt.) Ltd. மற்றும்  Sri Lanka Sotheby’s International Realty இணைந்து Sapphire Residences இனை  அறிமுகப்படுத்தவுள்ளது. 

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தோர், முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேடாளர்கள் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக ஐக்கிய இராச்சியத்திற்க்கான இலங்கை உயர் ஸ்தானிகர்  மனிஷா குணசேகர அவர்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தரவுள்ளனர்.

Sapphire Residences ஆனது அழகிய 132 அபார்ட்மன்ட்களையும் பென்ட்ஹவுஸ் மற்றும் உலகத் தரத்திலான பொழுது போக்கு மையங்களையும் கொண்டுள்ளது. இவற்றின் உள்ளக வடிவமைப்பு லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களான yoo மற்றும் Phillipe Starck இனால் மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான அபார்ட்மன்ட்கள் 5000 சதுர அடிகளுக்கு அதிகமாக கொண்டுள்ளதுடன் 5நட்சத்திர ஹோட்டலான ITC One hotel மற்றும் அதன் சேவைகளை அருகிலேயே கொண்டுள்ளதன் மூலம் தற்கால குடும்ப வாழ்க்ககைக்கு ஒப்பிட முடியாத உயர் தங்குமிட வசதிகளை\ வழங்குகிறது.

220 மீட்டர் உயரமான வதிவிடத்தைக் கொண்ட உயரமான கோபுரத்தைக் கொண்டுள்ளதுடன் அதனருகே 135 மீட்டர்  உயரமான ஹோட்டலைக் கொண்ட கோபுரத்தையும் கொண்டுள்ளது. 19 வது மற்றும் 21ஆவது மாடியில் வான் பாலத்துடன் இரண்டு கோபுரங்களும் இணைக்கப்படும். கீழுள்ள பாலத்தில் பார் மற்றும் லோன்ஜ் அழகிய ஏரியுடன் கொழும்பு நகரத்தின் மற்றும் கடற்காட்சியை கண்டுகளிக்கக்கூடியதாய் இருக்கும். Gensler மிக அருமையாக ஒவ்வொரு கோபுரத்தையும் புத்தாக்கமிக்க முக்கோணத்திலான அமைப்பில் வடிவமைத்துள்ளது. 

இதனால் ஒவ்வொரு மனையிலிருந்தும் எவ்வித தடங்கலுமின்றி கடல் மற்றும் நகரக் காட்சியை காணக்கூடியதாக இருக்கும். வெளிப்புற துணைச் சுவர்கள் அற்ற, ஒவ்வொரு வீட்டுக்கும் தங்கு தடையின்றி ஒளிப்பாய்ச்சல், தரையிலிருந்து சீலிங்கிற்கு ஏறக்குறைய 3.5 மீட்டர் உயரம்(பென்ட்ஹவுஸ்களில் 4 மீட்டர்கள்) போன்ற பொறியியல் நுட்பங்களைக் கொண்டுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி Philippe Starck மற்றும் அவரது YOOவின் குழுவும் கலந்து கொண்ட, இலங்கையில் இடம்பெற்ற மாபெரும் அறிமுக விழாவையடுத்து இங்கிலாந்து, இந்தியா சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சீனா, பெல்ஜியம் மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளிலிருந்து அதிக ஆர்வம் கொண்டவர்கள் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் அங்கிகாரம் பெற்ற நகரத்தின் ஓர் குறியீடாக Sapphire Residences இன் சின்னம் வடிவமைக்கப்படுவது. உலகத் தரத்திலான வடிவமைப்பாளர்கள். பொறியியலாளர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்களைக் கொண்ட சர்வதேச குழுவின் நோக்கம் ஆகும். இவ்வீடுகளில் வசிக்கும் மனையாளர்களுக்கு இதன் மாறுபட்ட கட்டடக்கலை. உள்ளகம். நில வடிவமைப்பு, வசதிகள், சேவைகள் மற்றும் நேர்த்தி என்பன அனைத்தும் ஒன்றாக சேர்த்து அன்றாட வாழ்க்கைக்கு அதிஉன்னத அனுபவத்தினை வழங்குகிறது. 

உண்மையில் Sapphire Residences “கருணை நிறைந்த வாழிவின் ஒளி” என்ற தொனிப்பொருளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மிகவும் உறுதியான நோக்கமாக வடிவமைப்பின் ஒவ்வொரு அம்சத்தினது பின்னாலும் உலகில் முன்னணி வகிக்கும் புகழ் பெற்ற நாமங்கள் இருப்பதனால் Sapphire Residences, உன்னதமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திடும்.

தற்போது கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதுடன் 2021ஆம் ஆண்டளவில் அதை பூர்த்தி செய்திட எதிர்ப்பார்க்கப்படுகிறது. Sapphire Residences வீட்டு மனைகளும் penthouseகளும் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு Sotheby’s International Realty மூலம் கிடைக்கப்பெறுகிறது. மேலதிக விபரங்களுக்கு +94 11 787 7777 க்கு அழையுங்கள் அல்லது www.sapphireresidences.lk. க்கு பிரவேசியுங்கள்.

நவம்பர் 14ஆம் திகதி நீங்கள் லண்டனில் இருப்பீர்களேயானால் The Dorchester இல் இடம்பெறும் பிரமுகர்களுக்கான அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க அழைக்கிறோம்.(அல்லது இலங்கையின் இப்புதிய கட்டுமானத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்ட உங்கள் நண்பர்களோ உறவினர்களோ இருப்பின்) முன்பதிவுகள் மூலம் அனுமதி வழங்கப்படுவதனால் தயவுசெய்து https://sapphireresidences.lk/london-launch,  என்ற முகவரியில் குறியீட்டு இலக்கம் - 132 ஐ குறிப்பிட்டு அழைப்பிதழுக்கு விண்ணப்பிக்கவும்.