நாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 8.30 மணிக்கு கட்சி தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

அத்தோடு நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.