வட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்

By Vishnu

12 Nov, 2018 | 11:32 AM
image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற அவர் முதலில் முள்ளிவாய்க்கால் ஊடாக வட்டுவாகல் பாலத்திற்கு சென்று அங்கு வீச்சு வலைஊடாக மீன்பிடிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை பார்த்துள்ளதுடன் வீச்சு வலையினை வாங்கி தானும் வீசியுள்ளார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு சென்று அங்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளதுடன் தங்கு தங்கியுள்ள ஒரு குடும்பத்தின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் போரி உயிரிழந்தவர்கள் நினைவாக கட்டப்பட்ட சிற்பத்தினை பார்வையிட்டு சென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34