இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 2:0 என்ற நிலையில் கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவதும், இறுதியுமான போட்டி 7 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பாகவுள்ளது.