பிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.

21 குழந்தைகளை பெற்றெடுத்த தாய், இதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளார்.

சூ தன்னுடைய 14 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மூன்று குழந்தை பிறந்ததும், தடை செய்துவிடுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால், தம்பதியினர் அடுத்தடுத்து வரிசையாக குழந்தைகளை பெற்று குவித்துள்ளனர்.

தற்போது, சூ விற்கு 40 வயதென்பது குறிப்பிடதக்கது.