அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை 14 நாட்களுக்குள் விசாரணை செய்து  சோதனைக்குட்படுத்த வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த சோதனையின் பின் அவரால் பந்து வீச முடியுமென இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.