சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான தேசப்பிதா டி.எஸ். சேனாநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் தயாரித்துள்ள ஆவணப்படம் அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளது.
1883 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி போத்தலவில் பிறந்த டி. எஸ். சேனாநாயக்க, ஆரம்பக் கல்லூரியை முகத்துவாரம் புனித தோமையார் கல்லூரியில் கற்றார். நில அளவையாளர் நாயகம் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக பணியாற்றிய அவர், பல்வேறு காரணங்களினால் அச்சேவையிலிருந்த விலகி தந்தையுடன் இணைந்து இறப்பர் தோட்டப்பணிகளில் ஈடுபட்டார்.
முதலாம் உலக மகா யுத்த காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்த டி.எஸ். சேனாநாயக்கவின் அரசியல் பயணம் 1952 மார்ச் மாதம் 22 ஆம் திகதி காலி முகத்திடலில் குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பாரிசவாத்தினால் விழுந்த இயற்கையை தழுவினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM