ஹோர்டன் சமவெளியின் உலக முடிவு மலைத் தொடரில் இருந்து, 35 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு விழுந்துள்ளதாகவும், குறித்த பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும், மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.