வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதோடு,தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி ரத்நாயக்க சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.