பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம் சந்திரசேன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் பிரிவு தெரிவித்துள்ளது.