புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் பிரிவு தெரிவித்துள்ளது.